திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டாரத்தில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அனைத்து இந்து மத தெய்வங்களின் சிலைகள் மிகவும் அழகான முறையில் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமபிரான் இம்மலை மீது ஏறி நின்று தெற்கு நோக்கி ஒரு காலை ஊன்றியும் ஒரு காலை தூக்கி கூர்ந்து நோக்கினார். எனவே இம்மலைக்கு "ஒக்க நின்றான் மலை" என்று பெயர் வந்தது என புராண வரலாறு கூறுகிறது.

மலைக்கு செல்லும் பாதை

திருப்பாற்கடல் நுழைவு வாயில்

திருப்பாற்கடல்





தாமரைக்குளம் ஸ்ரீ மகாலக்ஷ்மி

கிருஷ்ணன் சிலை

மலை ராமர் கோவில் வீடியோ தொகுப்பு
மேலும் விபரங்களுக்கு: +91-9865906518